Kathir News
Begin typing your search above and press return to search.

துர்க்கைக்கு பக்தியுடன் ஆரத்தி வழிபாடு செய்த பிரதமர் மோடி ! வைரல் வீடியோ.!

துர்க்கைக்கு பக்தியுடன் ஆரத்தி வழிபாடு செய்த பிரதமர் மோடி ! வைரல் வீடியோ.!

துர்க்கைக்கு பக்தியுடன் ஆரத்தி வழிபாடு செய்த பிரதமர் மோடி ! வைரல் வீடியோ.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 Oct 2019 2:32 AM GMT


பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு சென்ற அவர், அங்கு நடைபெற்ற நவராத்திரி விழாவில் கலந்துகொண்டடர், அவர் துர்க்கைக்கு ஆரத்தி காட்டி வழிபட்டார் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.


"தசார" எனும் நவராத்திரி விழா வடமாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்படும் விழாவாகும் ஒன்பது நாட்கள் துர்கா தேவிக்கு விரதம் இருந்து வழிபட்டு கொண்டாடுவார்கள்.


இந்த வருட தசரா விழாவானது நடைபெற்று களைகட்டி வருகிறது. குஜராத் மாநிலம் அகமதாபாத்திதிலும் தசரா சிறப்பாக கொண்டாட்டப்பட்டு வருகிறது. அங்கு நடைபெற்ற விழாவில் துர்கா சிலைக்கு ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தினார். பிரதமர் மோடி




https://twitter.com/PMOIndia/status/1179432808864980993


இந்த விழாவில் குஜராத்தின் ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத், முதல்வர் விஜய் ரூபானி ஆகியோர் கலந்துகொண்டனர். பிரதமர் கலந்து கொண்ட விழாவில் சுமார் பத்தாயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு துர்க்கை அம்மனை வழிபாடு செய்தனர்.


Next Story