Top
undefined
Begin typing your search above and press return to search.

கொரொனோ நோய் தாக்கத்தால் பெரும் அடிவாங்கிய அச்சு ஊடகங்கள்.. கவலையில் ஊடகங்கள்..

Arjunan IlayarajaBy : Arjunan Ilayaraja

  |  28 March 2020 5:06 AM GMT

கொரொனோ நோய் தாக்கத்தால் சிறுத்து போன அச்சு ஊடகங்கள்

கொரோனா நோய் தாக்கத்தினால் அனைத்து துறையும் முடங்கிவிட்டது உலகின் இயக்கமே நின்று போகும் அளவில் நோயின் ஆபத்து உள்ளது

உலக நிகழ்வுகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் அரும்பணி செய்யும் அச்சு ஊடகத்தின் நாளிதழ்களின் பக்கத்தினை பாதியாக குறைத்து அச்சிடும் நிலை ஏறப்பட்டுவிட்டது

நோய் தாக்கத்தை குறைக்கவும் நோய் பரவுவதை தடுக்கவும் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்கள் தங்களை தாங்களாகவே தனிமை படுத்தி தற்காத்து கொள்ளுமாறு விடுத்த கோரிக்கை ஏற்று மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வராமல் தங்களை தற்காத்து கொள்கின்றனர்

கொரோனா முடக்கத்தால் நிகழ்வுகள் அனைத்தும் நோயின் தாக்கம் அதனை குறைப்பது உயிர் இழப்பு நோய்தாக்கத்தை குறைக்கும் ஆராய்ட்ச்சி முறைகள் போன்ற உலகின் பிற நாடுகளில் உள்ள நோய் தாக்க நிகழ்வுகள் இடம் பெறுவதால் வர்த்தகம் விளம்பரம் வினியோகம் விற்பனை போன்றவற்றை கருத்தில்கொண்டு கொண்டு நாளிதழ்கள் பக்கத்தை பாதியாக குறைத்து அச்சிட்டு வருகின்றனர்

Next Story