Kathir News
Begin typing your search above and press return to search.

வீட்டை விட்டு வெளியேறும் இளைஞர்களே.. மு.க.ஸ்டாலினை பார்த்து திருந்துங்கள்.. நெட்டிசன்கள் கிண்டல்..

வீட்டை விட்டு வெளியேறும் இளைஞர்களே.. மு.க.ஸ்டாலினை பார்த்து திருந்துங்கள்.. நெட்டிசன்கள் கிண்டல்..

வீட்டை விட்டு வெளியேறும் இளைஞர்களே.. மு.க.ஸ்டாலினை பார்த்து திருந்துங்கள்.. நெட்டிசன்கள் கிண்டல்..

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 April 2020 9:30 AM GMT

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தெரியாமல் பொதுமக்கள் வெளியில் நடமாடுவதை காணமுடிகிறது.

21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டும் பொதுமக்கள், இளைஞர்கள் அதிக அளவு வெளியே சுற்றித்திரிகின்றனர்.

அப்படி வீட்டை விட்டு வெளியே திரியும் மக்களை போலீசார் எச்சரித்தும் வழக்குப்பதிவு செய்தும் வருகின்றனர்.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சில நாட்களுக்கு முன்னர் வீடியோ கால் மூலமாக தனது நிர்வாகிகளிடையே நலம் விசாரித்தார்.

அவரது வீடயோ கால் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

மேலும், வீட்டை விட்டு வெளியே செல்லும் இளைஞர்கள், பொதுமக்கள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை பார்த்து திருந்துங்கள்.

அவர் எப்படி கொரோனா பாதிப்பு என்று கேள்விபட்டதும், வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்து வருகின்றார்.

அவரை போன்று பொதுமக்கள், இளைஞர்கள் கடை பிடித்தால் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும் என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News