Kathir News
Begin typing your search above and press return to search.

மஞ்சள் நிற அட்டைதாரா்களுக்கு 10 கிலோ அரிசி, கலக்கும் கிரண் பேடி.!

மஞ்சள் நிற அட்டைதாரா்களுக்கு 10 கிலோ அரிசி, கலக்கும் கிரண் பேடி.!

மஞ்சள் நிற அட்டைதாரா்களுக்கு 10 கிலோ அரிசி, கலக்கும் கிரண் பேடி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  17 April 2020 4:51 AM GMT

புதுச்சேரி மாநில ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்தியில், மஞ்சள் அட்டைதாரா்களுக்கு அரிசி வழங்குவது தொடா்பான கோப்பு ஆளுநா் மாளிகைக்கு 17.04.20 அன்று மாலை வந்தது. அதற்கு முன்பாகவே அமைச்சா் தா்னாவில் ஈடுபட்டாா். குடிமைப் பொருள் வழங்கல் துறையில் நிதியில்லாததால் தற்போது நிபந்தனையுடன் மஞ்சள் அட்டைதாரா்களுக்கு அரிசி வழங்க நான் ஒப்புதல் அளித்துள்ளேன். அரசு ஊழியா்கள், வருமான வரி செலுத்துவோரை தவிர வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ள மஞ்சள் அட்டைதாரா்களுக்கு 3 மாதங்களுக்கு 10 கிலோ அரிசி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.


மாநில குடிமைப் பொருள் வழங்கல் துறையில் நிதியில்லாததால், அரிசி வழங்கும் இந்திய உணவுக் கழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய பணத்தை செலுத்துவதற்கான நிதியை பட்ஜெட்டில் உறுதி செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story