Begin typing your search above and press return to search.
விரைவாக 50 விக்கெட்டை வீழ்த்திய தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் - லுங்கி எங்கிடி!
விரைவாக 50 விக்கெட்டை வீழ்த்திய தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் - லுங்கி எங்கிடி!

By :
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விரைவாக 50 விக்கெட்டை வீழ்த்திய தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் லுங்கி எங்கிடி சாதனை.
தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அந்த போட்டியில் தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிகிடி வார்னர், ஸ்மித், லபுஸ்சேன் இவர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த விக்கெட்டுகளின் மூலம் 26 ஒருநாள் போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இதனால் வேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
Next Story