Kathir News
Begin typing your search above and press return to search.

கோவில் அர்ச்சகர்களுக்கு 10 ஆயிரம், பணியாளர்களுக்கு 5 ஆயிரம் அசத்தும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி..

கோவில் அர்ச்சகர்களுக்கு 10 ஆயிரம், பணியாளர்களுக்கு 5 ஆயிரம் அசத்தும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி..

கோவில் அர்ச்சகர்களுக்கு 10 ஆயிரம், பணியாளர்களுக்கு 5 ஆயிரம் அசத்தும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி..

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 April 2020 10:38 AM GMT

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஊரடங்கு அமலில் உள்ளதால் தமிழகத்தில் உள்ள கோவில்கள் அனைத்தும் பக்தர்கள் வழிபாட்டிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவில் அர்ச்சகர்கள், பூசாரிகள், ஓதுவார், இசை கலைஞர்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர். இந்நிலையில் "பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது சொந்த செலவில் கோவில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நிவாரண நிதி" வழங்கி உள்ளார்.

விருதுநகர், சிவகாசி உள்ள இந்து சமய அறநிலையத்துறை கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு ரூபாய் 10,000 வீதமும், கோயில் பணியாளர்களுக்கு ரூபாய் 5,000 வீதமும் மொத்தம் 50 நபர்களுக்கு ரூபாய் 2 லட்சத்து 80 ஆயிரம் நிதி உதவியும், அரிசி காய்கறிகள், உணவுப் பொருட்களை தனது சொந்த செலவில் வழங்கினார்.

Next Story