Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா விழிப்புணர்வு குறும்படத்தில் ரஜினி - அமிதாப் - சிரஞ்சீவி!

கொரோனா விழிப்புணர்வு குறும்படத்தில் ரஜினி - அமிதாப் - சிரஞ்சீவி!

கொரோனா விழிப்புணர்வு குறும்படத்தில் ரஜினி - அமிதாப் - சிரஞ்சீவி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 April 2020 7:49 AM GMT

இந்தியாவில் கொரோனாவின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மக்களுக்கு விழுப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி, பிரியங்கா சோப்ரா, ரன்பீர் கபூர், ஆலியா பட் ஆகியோர் 'ஃபேமிலி' என்ற குறும்படத்தில் நடித்துள்ளனர்.

ப்ரசூன் பாண்டே என்பவர் இயக்கியுள்ள இப்படம் ஊரடங்கு காலத்தில் வீட்டில் பாதுகாப்பாக இருப்பது, உடல்நலனைப் பேணுவது, வீட்டிலிருந்து பணிபுரிவது, சமூக விலகல் உள்ளிட்டவற்றை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறும்படம் இன்று (06.04.2020) ) இரவு 9 மணிக்கு சோனி தொலைகாட்சியில் ஒளிபரப்பாகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News