Begin typing your search above and press return to search.
தமிழ்நாட்டில் ரேபிட் டெஸ்ட் உபகரணங்கள் கொண்டு பரிசோதனை ஆரம்பம்.!
தமிழ்நாட்டில் ரேபிட் டெஸ்ட் உபகரணங்கள் கொண்டு பரிசோதனை ஆரம்பம்.!

By :
சீனாவில் இருந்து 24 ஆயிரம் ரேப்பிட் டெஸ்ட் உபகரணங்கள் சென்னைக்கு நேற்று வந்து சேர்ந்தது. இதில் ஆயிரம் ரேபிட் டெஸ்ட் உபகரணங்கள் சேலம் மாநிலத்திற்கு அனுப்பப்பட்டன. இதனை தொடர்ந்து சேலத்தில் ரேபிட் டெஸ்ட் உபகரணங்கள் கொண்டு கொரோனா வைரஸ் பரிசோதனையை மருத்துவர்கள் ஆரம்பித்தனர்.
இதன் மூலம் பரிசோதித்தால் அரைமணி நேரத்தில் முடிவுகள் கிடைத்துவிடும். சோதனை நடத்திய முதல் 18 பேருக்கு கொரோனா வைரஸ் இல்லை என தெரிவிக்கப்பட்டன.
மேலும் சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி மருத்துவமனையிலும் ரேபிட் டெஸ்ட் கொண்டு பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டன. பின்னர் கோயம்பத்தூர் மாவட்டத்திலும் இந்த உபகரணங்கள் கொண்டு ஆரம்பம்.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2523393
Next Story