Kathir News
Begin typing your search above and press return to search.

“#RIPactorVIJAY” என்று நடிகர் விஜய் பற்றி டுவிட்டரில் டிரென்ட் ஆனது! ரசிகர்கள் பேரதிர்ச்சி!!

“#RIPactorVIJAY” என்று நடிகர் விஜய் பற்றி டுவிட்டரில் டிரென்ட் ஆனது! ரசிகர்கள் பேரதிர்ச்சி!!

“#RIPactorVIJAY” என்று நடிகர் விஜய் பற்றி டுவிட்டரில் டிரென்ட் ஆனது!  ரசிகர்கள் பேரதிர்ச்சி!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 July 2019 6:32 AM GMT



சமூக வலைத்தளங்களில் பல பிரச்சினைகள் பற்றி விவாதிக்கப்படுகிறது. இப்படி பதிவிடும்போது ஹேஷ்டேக்கை பயன்படுத்தி அதனை டிரென்டிங் செய்து வருகின்றனர்.


திடீரென டுவிட்டரில் “#RIPactorVIJAY” என்ற ஹேஷ்டேக் டிரென்டானது. யார் அதை ஆரம்பித்தார்கள் என்று தெரியவில்லை. அப்படி ஒரு டிரென்டிங்கைப் பார்த்து பலரும் அதிர்ச்சியடைந்தார்கள். ஆனால், அது தொடர்ந்து டிரென்டிங்கிலேயே இருந்தது.


இதனை கேள்விப்பட்டதும் விஜய் ரசிகர்கள் பேரதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இதை அஜித் ரசிகர்கள்தான் செய்துள்ளனர் என்று அஜித்துக்கு எதிரான ஹேஷ்டேக் டிரென்டாக்க முயன்றனர்.


ஆனால் உண்மையில் இந்த மோசமான வேலையை யார் செய்தார் என்பது தெரியவில்லை.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News