Begin typing your search above and press return to search.
உங்களால் நம்ப முடிகிறதா.? தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் Rs 2 லட்சம் வரை சேமிக்கலாம்.!
உங்களால் நம்ப முடிகிறதா.? தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் Rs 2 லட்சம் வரை சேமிக்கலாம்.!

By :
NPS அல்லது தேசிய ஓய்வூதிய திட்ட கணக்கு வைத்திருப்பவர் ஒரு குறிப்பிட்ட நிதியாண்டில் ரூ.50,000 முதலீடுகள் வரை வருமான வரி விலக்கு கோரலாம்.
இந்த வரி சலுகை வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80 சிசிடி (1 பி) இன் கீழ் வரி செலுத்துவோருக்கு, கூடுதலாக வழங்கப்படுகிறது.
மத்தியில் உள்ள நரேந்திர மோடி அரசு ஏற்கனவே NPS முதிர்வு தொகையிலிருந்து வருமான வரி விலக்கு வரம்பை 40 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
வருமான வரி செலுத்துவோர் பிரிவு 80CCD (1B)-ஐ உள்ளடக்கியிருந்தால், இந்த ஆண்டு வரம்பை ரூ.2 லட்சம் வரை உயர்த்தலாம். எனவே, நீங்கள் உங்கள் NPS கணக்கைத் திறக்கவில்லை என்றால், ஆன்லைனிலும் திறக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story