Top
undefined
Begin typing your search above and press return to search.

மோடி அரசு அனுமதி அளித்துள்ள 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க 1,200 கோடி ரூபாய் ஒதுக்கீடு! - ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு!

மோடி அரசு அனுமதி அளித்துள்ள 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க 1,200 கோடி ரூபாய் ஒதுக்கீடு! - ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு!

Kathir EditorBy : Kathir Editor

  |  14 Feb 2020 9:30 AM GMT

நரேந்திர மோடி அரசு அனுமதி அளித்துள்ள 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க 1,200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் வருமாறு-

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 6754.30 கோடி ரூபாய் ஒதுக்கீடு

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 5306.95 கோடி ரூபாய் ஒதுக்கீடு

உணவு மானியத்திற்கு 6500 கோடி ரூபாய் ஒதுக்கீடு

விவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்கு 2962 கோடி ரூபாய் ஒதுக்கீடு

உயர்கல்வித் ஊக்கத்தொகை திட்டத்திற்கு 1949.58 கோடி ரூபாயை ஒதுக்கீடு

ஆதிதிராவிடர் கல்வித் திட்டங்களுக்கு 2018.24 கோடி ரூபாய் ஒதுக்கீடு

ஆதிதிராவிடர் முன்னேற்றத்திற்கு 4109.53 கோடி ரூபாய் ஒதுக்கீடு

நகர்புற வளர்ச்சி திட்டத்துக்கு 3831 கோடி ரூபாய் ஒதுக்கீடு

கைத்தறி மற்றும் ஜவுளி துறைக்கு 1224 கோடி ரூபாய் ஒதுக்கீடு

முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு 1033 கோடி ரூபாய் ஒதுக்கீடு

காவல்துறைக்கு 8876 கோடி ரூபாய் ஒதுக்கீடு

பிரதமர் வீட்டு வசதி திட்டத்துக்கு 3,700 கோடி ரூபாய் ஒதுக்கீடு

பேரிடர் மேலாண்மைக் கு 1360 கோடி ரூபாய் ஒதுக்கீடு

போக்குவரத்து துறைக்கு 2716.26 கோடி ரூபாய் ஒதுக்கீடு

நிலையான கரும்பு உற்பத்திக்கு ரூ 12 கோடி ஒதுக்கீடு

கரும்பு விவசாயிகளுக்கு 68.35 கோடி கூடுதல் சிறப்பு நிதியுடன், மேலும் ரூ 25 கோடி ஒதுக்கீடு

கரும்பு உற்பத்தியாளர்களுக்கு 265 கோடி ஊக்கத்தொகை

ஒருங்கிணைந்த கரும்பு பண்ணைக்கு ரூ 50 கோடி ஒதுக்கீடு

தமிழக உழவர் உற்பத்தியாளர் திட்டத்திற்கு 100.5 6 கோடி

நெடுஞ்சாலை துறைக்கு ரூ 15,850 கோடி ஒதுக்கீடு

சுகாதாரத் துறைக்கு ரூ 15,863 கோடி ஒதுக்கீடு

மின்சாரத் துறைக்கு ரூ.20,115 கோடி ஒதுக்கீடு

கல்வித் துறைக்கு ரூ.34,841 கோடி ஒதுக்கீடு

ஊரக வளர்ச்சித் துறைக்கு 23,161 கோடி ஒதுக்கீடு

முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்துக்கு ரூ.959.21 கோடி ஒதுக்கீடு

தொல்லியல் துறைக்காக 31.93 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது

சத்துணவுத் திட்டத்திற்கு ரூ.1,863 கோடி ஒதக்கப்பட்டுள்ளது

அம்மா உணவகத் திட்டத்துக்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு

குடிமராமத்து திட்டத்துக்காக ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு.

இவ்வாறு ஓ.பன்னீர் செல்வம் பட்ஜெட் உரையில் அறிவித்தார்.

Next Story