Begin typing your search above and press return to search.
இசையமைப்பாளர் சத்யா உடன் இணைத்து ஷேர் சாட் இணையதளம் மக்களுக்காக கொரோனா விழிப்புணர்வு பாடல்.!
இசையமைப்பாளர் சத்யா உடன் இணைத்து ஷேர் சாட் இணையதளம் மக்களுக்காக கொரோனா விழிப்புணர்வு பாடல்.!

By :
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது.
தமிழ்நாட்டில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் எதனை கட்டுப்படுத்த உரத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், மற்றும் பல பிரபலங்கள் மக்களுக்கு வீடியோ மூலம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சமூக வளையதளமான ஷேர் சட் இணையதளம் மக்களுக்காக கொரோனா விழிப்புணர்வு பாடலை இசையமைப்பாளர் சத்யா உடன் இணைத்து உருவாகியுள்ளது.
அந்த வீடியோ பாடல்:
Link: https://b.sharechat.com/E4YFFMRTE5?referrer=otherShare
Next Story