Kathir News
Begin typing your search above and press return to search.

பெரிய ஹீரோவுடன் இணைகிறேன் - இயக்குனர் சுசி கணேசன்..

பெரிய ஹீரோவுடன் இணைகிறேன் - இயக்குனர் சுசி கணேசன்..

பெரிய ஹீரோவுடன் இணைகிறேன் - இயக்குனர் சுசி கணேசன்..

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  7 April 2020 7:51 AM GMT

'ஃபைவ் ஸ்டார்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் இயக்குனர் சுசி கணேசன். இவர் சமீபத்தில் தமிழில் இயக்கிய 'திருட்டு பயலே - 2' பெரும் வெற்றி பெற்றதையடுத்து தற்போது இந்தியில் அப்படத்தினை ரீமேக் செய்து வருகிறார். இந்நிலையில் தான் அடுத்து பெரிய ஹுரோவுடன் இணையவிருப்பதாகவும் அந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிரமாண்டமாக உருவாகவிருப்பதாக் தெரிவித்துள்ளார்.

இதனால் அந்த ஹீரோ யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News