Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழ், தமிழன் என நரம்பு புடைக்க கத்துவார்கள் - ஆனால் தாய் தந்தை வைத்த கிறிஸ்தவ பெயரை மறைப்பார்கள் : தமிழகத்தில் நிலவும் மர்மத்தின் பின்னணி.!

தமிழ், தமிழன் என நரம்பு புடைக்க கத்துவார்கள் - ஆனால் தாய் தந்தை வைத்த கிறிஸ்தவ பெயரை மறைப்பார்கள் : தமிழகத்தில் நிலவும் மர்மத்தின் பின்னணி.!

தமிழ், தமிழன் என நரம்பு புடைக்க கத்துவார்கள் - ஆனால் தாய் தந்தை வைத்த கிறிஸ்தவ பெயரை மறைப்பார்கள் : தமிழகத்தில் நிலவும் மர்மத்தின் பின்னணி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  2 Aug 2019 9:49 AM GMT


தமிழகத்தை பொறுத்தவரையில் சில அரசியல்வாதிகள் புனை பெயரிலும், தமிழ்பெயரிலும் உலா வருகிறனர். அவர்களை கண்டறிவது மிகவும் எளிது. எதற்கெடுத்தாலும் தமிழ் தமிழன் என நரம்பு புடைக்க கத்துவார்கள். தமிழன் இந்து அல்ல நூறு வருசமாத்தான் இந்தியன் ஆயிரம் வருசமாக தமிழன் என கன்னாபின்னாவென்று உளறுவார்கள். அந்த முகமூடி அரசியல்வாதிகளைப்பற்றி குவாரா தளத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார் அரசியல் ஆர்வலர் ராதாகிருஷ்ணன்.


செபஸ்டியன் சைமன் :-


இப்படி ஒரு பெயரை கேள்விப்பட்டதே இல்லையே என நீங்கள் யோசிக்கலாம் ஆனால் இவர் மிகவும் பிரபலம் . தமிழர் பரிசோதனை கூடம் என்ற ஒரு அமைப்பை நடத்தி அதில் யார் தமிழன் யார் வந்தேறி என சான்று தருவதில் இவர் கில்லி.


ஜோசப் விஜய் :-


திரையில் நடிக்க தெரியாவிட்டாலும் நிஜவாழ்வில் நன்றாகவே நடிப்பவர். அரசியல் கட்சி ஆரம்பிக்கவில்லையே தவிர நன்றாக அரசியல் செய்பவர். ஆனால் இவரின் அரசியல் ஆசைக்கு ஆப்பு அடித்தது இவரின் உண்மையான பெயரும் மதமும். கிறித்தவரான இவரின் இயற்பெயர் ஜோசப். இவரின் இயற்பெயரை இது நாள் வரையில் மறைத்து வைத்தது ஏன் என்ற கேள்வி இப்போது தமிழக மக்களிடம் வருகிறது.


டேனியல் காந்தி :-


திருமுருகன் காந்தி என்ற புனை பெயரில் உலாவரும் இவர் தன் மதம் சாதி என்பதை இதுவரை வெளிப்படையாக கூறியதே இல்லை. எதற்கெடுத்தாலும் ஆதாரம் என்னிடம் உண்டு என வாய் ஜாலம் காட்டுவார்.


அப்துல் ஹமீது ஷேக் தாவூத் :-


ஏதோ அரபி ஷேக் என நினைத்துவிடவேண்டாம் இது நம்ம திமுக பீரங்கி மனுசபுத்திரன் என்ற நபருடையது. தான் தமிழன் என்பதை காட்ட சுத்த சமஸ்கிருதத்தில் பெயர் வைத்துள்ளார்.


ஷேக்தாவூத் :-


இவர் சின்ன மனுசபுத்திரன் . மூடர் கூடம் என்ற காவியத்தை கக்கிய வித்வான். நவீன் என்ற புனை பெயரில் உலாவருகிறார். கொளஞ்சி என்ற படத்தில் வடநாட்டு கடவுள் உள்நட்டு கடவுள் என சோசலிசம் பேசி உள்ளான் . ஆனால் அப்பா அம்மா வைத்த பெயரை வெளியே சொல்ல வெட்கப்பட்டு கொண்டு புனை பெயரில் உலா வருவதேன் என தமிழக மக்கள் தற்போது கேட்க தொடங்கி விட்டனர்.


தாமஸ்பாண்டியன் :-


மூத்த தோழர் தா.பா என அழைக்கப்படும் ஒரு நபர். ஒரு முறை சன்டிவி நிரூபர் உங்களின் உண்மையான பெயர் தாய் தந்தை யார் என கேட்ட கேள்விக்கு ரஷ்யா சீனா கியூபா என ஏதேதோ சொல்லி மலுப்பியதே தவிர தாய் தந்தை பெயரை கூட சொல்லவே இல்லை.


மேற்கண்ட இவர்கள் எல்லாம் தமிழன் இந்து அல்ல என அடிக்கடி முணகுவதன் காரணம். இவர்களின் குற்ற உணர்ச்சியே அன்றி வேறு அல்ல.


சரி தன் தாய் தந்தையர் பாசத்துடன் வைத்த உண்மையான இதற்கான உளவியல் காரணம்?


தாய் தந்தையர் வைத்த பெயர் கேவலமானது என்ற ஆழ்ந்த மனரீதியான தாக்கம்.


தன் மதம் வெளியே தெரிந்துவிட்டால் தன் மதத்தில் உள்ள அநீதி மற்றும் குறைபாடுகளை சொல்லியே கேவலப்படுத்தி விடுவார்கள் என்ற அச்சம்.


கிறித்தவ பெயரிலோ முஸ்லீம்பெயரிலோ இருந்தால் தேர்தல் காலத்தில் ஆம்பூர், வாணியம்பாடி, நாகர்கோவில், தூத்துக்குடி போன்ற ஏரியாக்களில்தான் சீட் கிடைக்கும். மற்ற இடங்களில் முகத்தை கூட காட்ட அனுமதி இல்ல குறிப்பாக திமுகவில்.


தங்கள் மதததில் உள்ள மூடநம்பிக்கைகள் புரட்சியாளன் வேஷம் போட பெரும் தடையாக உள்ளது என கருதுகிறனர்.


பிற மதத்தில் இருந்து கொண்டு இந்து மதத்தை விமர்சித்தால் செருப்படி விழும் என்ற பயம் வேறு. இதனால்தான் கி்.வீரமணி, சுபவீ தொடங்கி கருணாநிதி வரை மதம் மாறவே இல்லை.


Next Story