Kathir News
Begin typing your search above and press return to search.

டாஸ்மாக் வருமானம் பற்றிப் கவலையில்லை, டாஸ்மாக் திறக்கப்படமாட்டாது - அமைச்சர் தங்கமணி!

டாஸ்மாக் வருமானம் பற்றிப் கவலையில்லை, டாஸ்மாக் திறக்கப்படமாட்டாது - அமைச்சர் தங்கமணி!

டாஸ்மாக் வருமானம் பற்றிப் கவலையில்லை, டாஸ்மாக் திறக்கப்படமாட்டாது - அமைச்சர் தங்கமணி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  15 April 2020 11:05 AM GMT

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது இதில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா கலந்து கொண்டார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கமணி மதுக்கடைகள் எந்தக் காரணத்தைக் கொண்டும் 30ம் தேதி வரை திறக்கப்படமாட்டாது என தெரிவித்தார்.

டாஸ்மார்க் கடை மூலம் வரும் வருமானம் பற்றிப் பிரச்சினை இல்லை என்றும் தற்போது மக்களைப் பற்றி தான் பிரச்சனை, மக்களை தான் பாதுகாக்கிறோம் அதனால் ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட மாட்டாது என உறுதிபட தெரிவித்த அமைச்சர், ஊரடங்கு காரணமாக தொழிற்சாலைகளில் எல்லாம் மூடி உள்ளதால் 6000 மெகாவாட் மின் தேவை குறைந்து இருப்பதாக கூறினார்.

Next Story