Kathir News
Begin typing your search above and press return to search.

டென்னிஸ் குணேஸ்வரன் வெற்றி!இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்!!

டென்னிஸ் குணேஸ்வரன் வெற்றி!இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்!!

டென்னிஸ் குணேஸ்வரன் வெற்றி!இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  31 July 2019 10:10 AM GMT


மெக்சிகோவின் லாஸ் கபோஸ் நகரில் ஏடிபி டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 90-ம் நிலை வீரரான இந்தியாவின் பிரஜ்னேஷ் குணேஸ் வரன், 67-ம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் ஜான் மில்மானை எதிர்த்து விளையாடினார்.


ஒரு மணி நேரம் 49 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 6-4, 1-6, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.


பிரஜ்னேஷ் குணேஸ்வரன் தனது 2-வது சுற்றில் 28-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸுடன் மோது கிறார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News