சக்ஸஸுக்கு வழி காட்டும் சின்ன சின்ன டிப்ஸ்.!
சக்ஸஸுக்கு வழி காட்டும் சின்ன சின்ன டிப்ஸ்.!

வாழ்வின் மூன்று எளிய விதிகள்
1. உங்களுக்கு எது வேண்டுமோ அதை நோக்கி நகர்ந்து செல்லுங்கள்
இல்லையெனில் அது உங்களை விட்டு விலக நேரும்
2. நீங்கள் கேட்பதே இல்லையெனில்
உங்களுக்கான பதில் எப்போதும் " இல்லை" என்பது தான்
3. முன்னோக்கி நகருங்கள், இல்லையெனில் தேங்கி விடுவீர்கள்
நல்வாழ்விற்கான 5 முக்கிய விதிகள்
1. மனதை வெறுப்பிலிருந்து வெளியேற்றுங்கள்
2. எண்ணத்தை வருத்தங்களிலிருந்து விடுபட வையுங்கள்
3. எளிமையாக வாழுங்கள்
4. மிக அதிகமாக கொடுத்து உதவுங்கள்
5. குறைவான எதிர்பார்ப்பை வைத்து கொள்ளுங்கள்
மகிழ்வான வாழ்விற்கு எளிதான சில வழிகள்
1. உங்களுக்கான ஆசீர்வாதங்களை கணக்கில் கொள்ளுங்கள், வருத்தங்களை அல்ல
2. வாழ்க்கை ஒரு முறை என வாழ்ந்து விடுங்கள்
3. அன்பானவர்களுக்கு 'உங்கள் காதலை அவ்வப்போது வெளிப்படுத்தி' ஆச்சரியப்படுத்துங்கள்
4. எப்போதும் எடுத்துக்கொள்பவராகவே இராமல், கொடுப்பவராக இருப்போம்
5. எது முக்கியம் என்பதை வரிசைப்படுத்த கற்றுக்கொள்ளுங்கள்
6. சிரிப்பு அழுகை இரண்டையும் வெளிப்படுத்துங்கள்
7. புன்னகை புரியுங்கள், உலகம் உங்களோடு புன்னகைக்கும்
8. தாழ்மையோடு மன்னிப்பு கோருங்கள்
9. முழுமையாக மன்னிக்க பழகுங்கள்
10. மகிழ்ச்சி என்பது எப்போதுமே நமக்கான வாய்ப்பு. அதை எப்போதும் நம் வசம் ஆகலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்