Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியா ஜி -20 தலைமை பொறுப்பு ஏற்றதை முன்னிட்டு விளக்கொளியில் ஜொலிக்கும் பாரம்பரிய சின்னங்கள்

இந்தியா ஜி-20 தலைமை பொறுப்பு ஏற்றதை முன்னிட்டு விளக்கொளியில் ஜொலிக்கும் பாரம்பரிய சின்னங்கள் பற்றிய தகவல்களை காண்போம்.

இந்தியா ஜி -20 தலைமை பொறுப்பு ஏற்றதை முன்னிட்டு விளக்கொளியில் ஜொலிக்கும் பாரம்பரிய சின்னங்கள்

KarthigaBy : Karthiga

  |  2 Dec 2022 1:45 PM GMT

ஜி - 20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா நேற்று ஏற்றத்தை ஒட்டி இந்திய தொல்துறை கட்டுப்பாட்டில் உள்ள 100 பாரம்பரியச்சின்னங்கள் நேற்று விளக்கொளியில் ஜொலித்தன. ஏழாம் தேதி வரை அவற்றை விளக்கொளியில் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அந்த சின்னங்களில் ஜி-20 அடையாளச் சின்னமும் வைக்கப்பட்டுள்ளது.


ஹுமாயூன் கல்லறை,கோனார்க் சூரியனார் கோவில்,ஷெர்ஷா சூரி கல்லறை உள்ளிட்டவை அந்த பாரம்பரிய சின்னங்களில் அடங்கும். இதுபோல் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்ன அந்தஸ்து பெற்ற 40 கலாச்சார இயற்கை தளங்களும் விளக்கொளியில் ஜொலித்தன.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News