Begin typing your search above and press return to search.
முக கவசம் அணிய மாட்டேன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பிடிவாதம்..
முக கவசம் அணிய மாட்டேன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பிடிவாதம்..

By :
சக மனிதர்களை கை குலுக்கியும் கட்டி அனைத்தும் வரவேற்ப்பு அளிப்பது மேற்கத்தைய நாடுகளின் பழக்க வழக்கமகா இருக்கிறது
உலகின் வல்லரசாக திகழும் அமெரிக்காவை கொரோனா தாக்கம் புரட்டி போட்டுள்ளது இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முககவசம் அனிய மறுத்து அவர் கூறும் காரணம் ஏற்புடையதாக இருந்தாலும் பாதுகாப்பு கருதி முக கவசம் அணியவேண்டும் என்கின்றனர்அமெரிக்க சுகாதார அமைப்பு
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தன்னை சந்திக்க வரும் சக மனிதர்களின் முகத்தை பார்க்காமல் மாறாக முக கவசம் அனிந்து சந்திப்பது அவர்களை சிறுமை படுத்துவதாக அமையும் எனவே முக கவசம் அனியாமல் சமூக விலகலை கடைபிடித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்
Next Story