Kathir News
Begin typing your search above and press return to search.

அத்தியாவசியமற்ற பொருள்கள் விநியோகம் செய்வதற்கு இ -vகாமர்ஸ் நிறுவனங்களுக்கு தடை – மத்திய அரசு

அத்தியாவசியமற்ற பொருள்கள் விநியோகம் செய்வதற்கு இ -vகாமர்ஸ் நிறுவனங்களுக்கு தடை – மத்திய அரசு

அத்தியாவசியமற்ற பொருள்கள் விநியோகம் செய்வதற்கு இ -vகாமர்ஸ் நிறுவனங்களுக்கு தடை – மத்திய அரசு

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 April 2020 11:51 AM GMT

கொரோனா வைரஸ் நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இந்த ஊரடங்கு தற்போது மே 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கின. ஏழை எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். வீட்டிலேயே முடங்கிக் கிடந்ததால் அவர்கள் வருமானம் இல்லாமல் தவிகின்றனர்.

இந்நிலையில் இ-காமர்ஸ் நிறுவனங்கள் அத்தியாவசியமற்ற பொருள்கள் விநியோகம் செய்வதற்கு தற்போதுள்ள முடக்கநிலை அமல் காலத்தில் தடை நீடிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News