Kathir News
Begin typing your search above and press return to search.

வலிமை - அண்ணாத்த ரீலீஸ் அப்டேட், குஷியில் ரசிகர்கள்.!

வலிமை - அண்ணாத்த ரீலீஸ் அப்டேட், குஷியில் ரசிகர்கள்.!

வலிமை - அண்ணாத்த ரீலீஸ் அப்டேட், குஷியில் ரசிகர்கள்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  16 April 2020 10:43 AM GMT

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'மாஸ்டர்' படத்தினை விஜயின் பிறந்த நாளான ஜூன் 22ம் தேதி வெளியிடப் படக்குழு திட்டமிட்டு வருவதைப் பற்றி நாம் கூறியிருந்ததது நினைவிருக்கலாம். இந்நிலையில் ரஜினியின் 'அண்ணாத்த' மற்றும் அஜீத்தின் 'வலிமை' வெளியீடு திட்டம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த இரு படங்களின் படப்பிடிப்புமே கரோனா ஊரடங்கு காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் சில பகுதிகள் படப்பிடிப்பு மீதமுள்ள நிலையில் செப்டம்பர் வெளியீடாகத் திட்டமிடப்பட்டிருந்த 'அண்ணாத்த' படத்தினை இந்த ஆண்டு தீபாவளிக்கும், தீபாவளி வெளியீடாகத் திட்டமிடப்பட்டிருந்த 'வலிமை' படத்தினை 2021ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிடத் திட்டமிட்டு வருகிறதாம் படக்குழு.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News