Begin typing your search above and press return to search.
ஒட்டுமொத்த தமிழகமும் முடக்கப்படுகிறது - மாவட்ட எல்லைகளை மூட அவசர உத்தரவு!
ஒட்டுமொத்த தமிழகமும் முடக்கப்படுகிறது - மாவட்ட எல்லைகளை மூட அவசர உத்தரவு!

By :
இன்று மாலை 6 மணிக்கு தமிழக எல்லைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டதோடு, அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படுகிறது.
நாளை மாலை 6 மணி 144 த்டை அமலுக்கு வருகிறது. அத்தியாவசிய பொருட்கள் பால், காய்கறி, உட்பட கடைகள் தவிர்த்து எந்த கடையும் இயங்காது
மருத்துவமனைகள், மருந்தகங்கள் தொடர்ந்து இயங்கும். விடுதிகளில் தங்கியிருப்பவர்களுக்காக அம்மா உணவகங்கள் செயல்படும்
கர்ப்பிணி பெண்கள், முதியோர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிவாரணம் வழங்குவது பற்றி அரசு பரிசீலனை செய்து வருகிறது. கொரனா தொற்றை தடுக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Next Story