Kathir News
Begin typing your search above and press return to search.

ஏரோப்ளேன் ஏன் வெள்ளையா இருக்கு? ஓர் அறிவியல் பார்வை

ஏரோப்ளேன் ஏன் வெள்ளையா இருக்கு? ஓர் அறிவியல் பார்வை

ஏரோப்ளேன் ஏன் வெள்ளையா இருக்கு? ஓர் அறிவியல் பார்வை

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  13 April 2020 2:08 AM GMT

"விமானம் மனித கண்டுபிடிப்புகளில் ஒரு அதி முக்கியமான ஒன்று. நமக்கு பறத்தலுக்கு இணையான ஒரு அனுபவத்தை கொடுத்த ஒரு தொழில்நுட்ப மாயஜாலம். காற்றில் மிதப்பது, ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்க்கு எளிதாக கடப்பது" அட எல்லாம் சரிதாங்க… ஆன அது ஏங்க பாஸ் ஏரோப்ளேன் வெள்ளையாவே இருக்கு…? அப்ப்டின்னு யோசிச்சிறுக்கீங்களா…?

இப்பிடியும் சிலர் யோசிச்சு ஆராய்ச்சி பண்ணி கருத்து சொல்றாங்க… அது என்னன்ன….

விமானத்திற்க்கு வெள்ளை நிறத்தை அடிப்பதால் வெப்பம் சார்ந்த பல நன்மைகள் நிகழ்கின்றன. மேலும் வெள்ளை நிறத்தால் விமானத்தின் வெளிப்புறத்தில் ஏற்படும் விரிசல்களை, எண்ணெய் கசிவுகளை, மற்ற பிரச்சனைகளை எளிதில் கண்டறிய முடியும்

வெள்ளை வெளிச்சத்தை பிரதிபலிக்கிற அபாரமான நிறம்.

வெள்ளை நிற விமானத்தை வானத்தில் கண்டடைவது சுலபம் அது என்ன மாதிரியான வானிலையாக இருந்தாலும் சரி.

ஒரு விமானத்திற்க்கு வண்ணம் பூச இரண்டு நாட்கள் முதல் இரண்டு வாரங்கள் வரை ஆகலாம். குறிப்பாக வேறு நிறத்தில், பேன்சியாக வண்ணம் பூசப்பட்ட விமானங்கள் மறுவிற்பனையின் சந்தையில் குறைந்த விலைக்கு விற்பனையாவதாக நம்பப்படுகிறது.

(அட எல்லா அறிவியல் காரணங்களையும், நிகழ்கால பிரச்சனைகளையும் ஓரம் கட்டிவிட்டு பார்த்தால். வெள்ளை கலர் வெளுத்துபோகாதுங்க….ஹி ஹி..)

Next Story