Kathir News
Begin typing your search above and press return to search.

#Opinion : கேரளாவில் அடுத்த தலைமுறைக்குள் சிறுபான்மையினர் ஆக்கப்படுவார்களா இந்துக்கள்?

#Opinion : கேரளாவில் அடுத்த தலைமுறைக்குள் சிறுபான்மையினர் ஆக்கப்படுவார்களா இந்துக்கள்?

#Opinion : கேரளாவில் அடுத்த தலைமுறைக்குள் சிறுபான்மையினர் ஆக்கப்படுவார்களா இந்துக்கள்?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  4 Aug 2020 8:57 AM GMT

சமீப காலங்களில் கேரளா ஒரு இஸ்லாமிய ஆய்வகமாக உருவெடுத்துள்ளது. இஸ்லாமின் வெற்றிக்கு எத்தனை மாதிரிகளை சோதிக்கவேண்டுமோ அத்தனை மாதிரிகளும் சோதிக்கப்பட்டன. அதனுடைய வெற்றி இஸ்லாமிய வாதிகளின் கற்பனைகளை எல்லாம் தாண்டிவிட்டது. அவை கேரளாவில் இருக்கும் இந்துக்களுக்கு ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. அப்படிப்பட்ட இரண்டு பரிசோதனை மாதிரிகளைப் பற்றி நாம் இந்த கட்டுரையில் பார்க்கலாம். இவை தான் இன்னும் இருபது முதல் முப்பது ஆண்டுகளில் இஸ்லாமியவாதிகள் கேரளாவில் மக்கள் தொகை ஆதிக்கத்தை அடைவதற்கு உதவியாக இருக்கும்.

1954 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சிறப்பு திருமணச் சட்டம் மதங்களுக்கு மற்றும் சாதிகளுக்கு இடையிலான திருமணத்தை எந்த சடங்குகளோ விழாக்களும் இல்லாமல் அனுமதிக்கிறது. மணமகளும் மணமகனும் ஒரு குறிப்பிட்ட படிவத்தை நிரப்ப வேண்டும், அதை உள்ளூரில் உள்ள திருமணப் பதிவாளரிடம் தாக்கல் செய்யவேண்டும். கேரளாவில் இந்த படிவத்தை ஒரு அறிவிப்பு வடிவத்தில் இதை ஆன்லைனில் வெளியிடுவார்கள். இது பொதுமக்களிடம், நடக்கவிருக்கும் திருமணத்திற்கு ஏதேனும் ஆட்சேபனை இருக்கிறதா என்று தெரிந்துகொள்வதற்காக. அதாவது ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது போல் யாரும் ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம். 30 நாட்களுக்குள் எந்த ஆட்சேபணையும் வரவில்லை என்றால் மூன்று சாட்சிகளின் முன்னிலையில் திருமணம் நடக்கும். மணமகனுக்கு 21 வயதும், முஸ்லிம் அல்லாத மணமகளுக்கு 18 வயது ஆகியிருக்க வேண்டும். மனநிலை பாதிப்பு, தடைசெய்யப்பட்ட உறவு (அதாவது தந்தை மகளை மணப்பது) போன்ற சில அடிப்படை நிபந்தனைகள் பதிவாளரால் சரி பார்க்கப்படுகின்றன. இதுதான் பதிவுத் திருமணம் அல்லது நீதிமன்ற திருமணம் என்று இந்தியாவில் அறியப்படுகிறது.

24 ஆம் தேதி ஜூலை அன்று, பதிவு இலாகா வைத்திருக்கும் கேரள அமைச்சர் G சுதாகரனின் அலுவலகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதாவது 30 நாட்களுக்கு முன்பாக ஆன்-லைனில் வெளியிடப்படும் பதிவு நோட்டீஸ்கள் இனிமேல் பதிவேற்றப்படாது என்பது தான் அந்த அறிவிப்பு. இனிமேல் அந்த அறிவிப்புகள் ரெஜிஸ்டர் பதிவாளர் அலுவலகத்தில் வெளியே உள்ள நோட்டீஸ் பலகைகளில் ஒட்டப்படும். இந்த உத்தரவு, இந்தியா முழுக்க முழுக்க டிஜிட்டல் மயமாக்க ஊக்குவிக்கப்படும் நேரத்தில் வருகிறது. அரசு வேலைகள் முழுக்க முழுக்க ஆன்லைனில் செய்ய வேண்டும் என்று ஊக்குவிக்கப்படும் இந்த சமயத்தில் இத்தகைய அறிவுப்பு ஏன்? கொரானா பரவல் காலத்தில் மக்கள் கூட்டமாக இருக்கும் பதிவாளர் அலுவலகத்திற்கு செல்ல பயப்படுகிறார்கள். எனவே அரசாங்கம் எதையோ மறைக்க முயற்சிக்கிறது. ஆனால் எதை?

கேரள ஹிந்துக்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள்.

இதற்கு அரசாங்கம் கொடுத்த காரணம் என்னவென்றால், ஆன்லைன் அறிவிப்புகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, அதன் தகவல்கள் மதவாத பிரச்சாரத்திற்கும் திருமணம் செய்துகொள்ளப்போகும் விண்ணப்பதாரர்களை அச்சுறுத்தவும் பயன்படுத்தப் படுவதாக கூறப்படுகிறது. இது சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களின் தனி உரிமை மீதான அச்சுறுத்தல் என்று கூறப்படுகிறது

ஆனால் இதற்கான உண்மையான காரணம் விண்ணப்பதாரர்கள் யார் என்று நாம் ஆய்வு செய்யும்போது கிடைக்கிறது. இந்த மாதத்தில் மட்டும் பதிவு செய்யப்பட்ட பெரும்பான்மையான படிவங்களை நான் பார்க்கும்போது ஒரு வழக்கமான பேட்டர்ன் தெரிகிறது. அதாவது மணப்பெண்கள் எல்லோரும் 18 முதல் 25 வரை இருப்பவர்கள். பெரும்பாலானவர்கள் ஹிந்து பெண்கள் மற்றும் சில கிறிஸ்தவர்கள். மாப்பிள்ளைகள் எல்லோரும் முஸ்லிம்கள். அவர்கள் ஒன்று விவசாயிகள் அல்லது கட்டுமான தொழிலாளர்கள். படிப்பறிவில்லாத , ஏழை முஸ்லிம்கள் இந்துப் பெண்களை கவர்வதற்கு மூல ஆதாரங்கள் எவ்வாறு கிடைக்கின்றன என்பது மற்றொரு கதை. ஆனால் வேலையில்லாமல் இருக்கும் முஸ்லிம் இளைஞர்கள் இஸ்லாமியவாதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி கொடுக்கப் படுகின்றனர். ஹிந்து பெண்களையும் கிறிஸ்தவ பெண்களும் காதலைக் காரணம் காட்டி, மதமாற்றம் செய்யப்படுகிறார்கள். இதற்காக மணமகன்களுக்கு நிதி உதவியும் வழங்கப்படுகிறது. இது ஹிந்துத்துவாவாதிகள் மட்டும் கூறுவது அல்ல, கேரளாவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களும் கூறி, பின்னர் உயர்நீதிமன்றத்தால் கொள்ளப்பட்டிருக்கிறது.

மோசமான வழக்குகளில் மிகவும் தீவிரப் படுத்தப்பட்டு, புதிதாக மதம் மாற்றப்பட்டவர்கள் ISIS போன்ற தீவிரவாத அமைப்புகளில் சேர கிளம்புகிறார்கள். கேரளாவில் இஸ்லாமியவாதிகள் மிகவும் தீவிரப்படுத்தப்பட்டது ஐக்கிய நாடுகள் சபையின் தீவிரவாதம் மீதான அறிக்கை தெரிவிக்கிறது. இந்தியாவில் உள்ள ISIS உள்ளூர் கிளையில் கேரளா மற்றும் கர்நாடகாவில் மட்டும் 150 முதல் 200 பேர் உறுப்பினர்களாக இருப்பதாகவும், இதற்கு முன்னால் வரும் தகவல்களின்படி ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் கேரளாவைச் சேர்ந்த பலர் ISIS ற்காக சண்டை போட்டு உயிரிழந்துள்ளனர். புதிதாக மதம் மாற்றப்பட்ட பெண்களும் இந்த தீவிரவாத அமைப்புகளில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள்.

இந்த வழியாக மத மாற்றம் செய்யப்படுவது முன்பு எப்போதும் இல்லாத அளவில் தற்போது கேரளாவில் நடைபெற்று வருகிறது. இந்த அரசு உத்தரவு உண்மைகளை மறைப்பதற்காக உதவக்கூடும். இத்தகைய மதமாற்றங்கள் ரகசிய முறையில் வருங்காலத்தில் நடப்பதற்கு உதவியாக இருக்கும். இந்து பெண்களை இஸ்லாமிற்கு மதம் மாற்றுவதற்காக மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் நடைபெறும் செயல்கள் என்றே நாம் முடிவுக்கு வரவேண்டி இருக்கிறது.

கேரளாவில் முஸ்லிம் மக்கள் தொகை 1901இல் 17.3 சதவிகிதமாக இருந்தது 2011இல் 26.6 சதவிகிதமாக அதிகரித்தது. இந்துக்களின் எண்ணிக்கையோ 28.9 சதவிகிதத்திலிருந்து 54. 7 சதவிகிதமாக குறைந்தது. 2015ல் இந்துக்களின் பிறப்பு விகிதம் 42.50 சதவீதமாகவும், முஸ்லீம் பங்கு 41 .45 சதவீதமாகவும் இருந்தது. அதற்கு அடுத்த வருடமே முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 21 11 82 மற்றும் 20 78 31 ஆகும்.! 2019 இல் புதிதாக பிறந்த குழந்தைகளில் முஸ்லிம்களுக்கு பிறந்தது 43 சதவிகிதமாகவும் இந்துக்களுக்கு பிறந்தவை 41.71 சதவீதமாகவும் இருந்தது. நாம் ஒட்டுமொத்த மொத்த கருவுறுதல் விதத்தை பற்றி பேசினால் (அதாவது ஒரு பதினைந்து வயது முதல் 49 வயதுவரை ஒரு பெண் சராசரியாக பெறக்கூடிய குழந்தைகளின் எண்ணிக்கை) இந்துக்களின் TFR 1.3 ஆகவும் முஸ்லிம்களின் TFR 2.8 ஆகவும் கேரளாவில் இருக்கிறது.

சராசரியாக ஒரு கேரள முஸ்லிம் பெண், ஒரு கேரள இந்து பெண்ணை விட இரண்டு மடங்கு அதிக குழந்தைகளை பெறும் வாய்ப்பு இருக்கிறது. இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம், இதில் உன் 15 வயதிற்கு கீழ் உள்ள பெண்களையோ 49 வயதிற்கும் மேல் உள்ள பெண்களையும் நாம் சேர்க்கவில்லை. இந்தியாவில் இருக்கும் முஸ்லிம்களில், குழந்தை திருமணம் சட்ட விரோதமானது மட்டுமல்ல மற்றும் அதிக குழந்தைகள் இந்த வயது குழுக்களில் பிறக்க அதிக வாய்ப்பு உள்ளது.

தெளிவாக அடுத்த 20 வருடங்களில் முஸ்லிம்கள் இளம் மக்கள் தொகை, இந்து மக்கள் தொகையை விட அதிகமாக உருவெடுக்கும். அடுத்த அடுத்த 20 வருடங்களில் அவர்கள் பெரும்பான்மை நிலையையும் அடைவார்கள். TFRன் இந்த இடைவெளி இதை மறுக்க முடியாத உண்மை தன்மை ஆக மாற்றுகிறது. கடவுளின் சொந்த தேசம் இன்னொரு காஷ்மீர் ஆகுமா அதாவது 'அல்லாஹ்வின் சொந்த நாடாகுமா'?

இது கேரளாவிற்கு மட்டுமே பொருந்தக் கூடியது அல்ல. தேசிய அளவில் கூட கருவுறுதல் தன்மை இந்துக்களை விட முஸ்லிம்களிடம் 25 சதவிகிதம் அதிகமாக உள்ளது. இன்னும் பரந்த உலகத்தில் அமெரிக்கா இங்கிலாந்திலும் கூட மிகவும் பிரபலமான குழந்தையின் பெயர் முகமது. ஆனால் கேரளாவில் சிறுபான்மையினர் நிலைக்குத் தள்ளப்படும் அளவுக்கு இந்துக்கள் இருக்கிறார்கள்.

இத்தகைய பிரச்சனைகளுக்கு கேரள அரசின் அணுகுமுறை கம்யூனிஸ்ட் கட்சிகள் எவ்வாறு அணுகுவார்கள் அதே போலவே இருக்கிறது. பதிவு இலாகா அமைச்சர் சுதாகரன் ஒரு நாஸ்திகர். அவர் இந்துக்களுக்கு எதிரான உளறல்களுக்கு பெயர் போனவர். அவர் கோவில் தந்திரிகளை பொதுவான இடத்தில் வைத்து தரக்குறைவாக பேசுவது வாடிக்கை. அவர்கள் மேலாடை அணியாமல் உள்ளாடை அணியாமல் வேஷ்டி கட்டிக்கொண்டு எதற்காக கோவிலுக்கு வந்தார்கள் எனவும் கேள்வி எழுப்பினார்.அவர்கள் உள்ளாடை அணியவில்லை என்பது இவருக்கு எப்படித் தெரியும் என்பதற்கு இன்னும் பதில் இல்லை.

இதற்கு முன்னதாக கம்யூனிஸ்டுகள் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாத முஸ்லிம் பெண்களை சபரிமலை கோவிலுக்கு அனுப்பி வைக்க முயற்சித்தனர். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு, தந்திரி இப்படி ஏதாவது வரம்பு மீறல்கள் நடந்தால் கோவிலை தான் மூடி விடுவேன் என்று கூறினார். உடனே கம்யூனிஸ்ட் கவர்மெண்ட் ஃபாத்திமா என்ற ஆர்வலரை (தற்போது போஸ்கோ ஜெயிலில் இருக்கும்) காவல் பாதுகாப்பு கொடுத்து அனுப்பி வைத்தனர். சுதாகரன் அந்த சமயத்தில் அதன் தந்திரியை, அவருக்கு ஐயப்பனிடம் பக்தியும் அன்பும் இல்லை என்று கூறினார். அவர் மேலும் கூறுகையில் மலைக்கு பொதிகளை சுமந்து செல்லும் கழுதை கூட தந்திரியை விட அதிக அதிக உபயோகமாக இருக்கிறது என்று குறிப்பிட்டார்.

வரலாறு, ஹிந்து மக்கள் தொகை குறைந்த இடத்தில் எல்லாம் என்ன நடந்திருக்கிறது என்பதை நமக்கு காட்டுகிறது. ஆப்கானிஸ்தானில் அது பல நூற்றாண்டுகளாக குறைந்து குறைந்து இப்போது அறவே இல்லை. பாகிஸ்தானில் இன்னும் ஹிந்து இனப்படுகொலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. காஷ்மீரில் காஷ்மீர் இந்துக்களை வெளியேற்றினர். அது மிகவும் சமீபத்தில் நடந்தது. கேரளாவிலேயே கூட நூறு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த மாப்பிள கலவரத்தை இனப்படுகொலை மற்றும் ஹிந்துக்களின் கட்டாய மத மாற்றம் ஆகியவை அடங்கும். கேரளாவில் உள்ள ஹிந்துக்களும் காஷ்மீரில் உள்ள இந்துக்களை போலவே வெளியே அகதிகளாக துரத்தப்படுவார்களா? இதற்கான பதில் நாம் ஒரு சமூகமாக என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறோம் என்பதில் அடங்கியுள்ளது.

Translated From: https://www.hindupost.in/featured/hindus-of-kerala-to-become-a-minority/

Next Story
கதிர் தொகுப்பு
Trending News