Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா வைரஸ் பாதிப்பு - ஒரு வருட ஊதியத்தை கொடுக்க முன்வந்த கர்நாடகா முதல்வர் எடியூரப்பா!

கொரோனா வைரஸ் பாதிப்பு - ஒரு வருட ஊதியத்தை கொடுக்க முன்வந்த கர்நாடகா முதல்வர் எடியூரப்பா!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 April 2020 6:24 AM GMT

சீனாவில் உள்ள வுஹான் மாகாணத்தில் இருந்து உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவி உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் இதுவரை 40 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். எட்டு லட்சத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாவது இடத்தில் இத்தாலியும், மூன்றாவது இடத்தில் ஸ்பெயினும், நான்காவது இடத்தில் சீனாவும், ஐந்தாவது இடத்தில் ஜெர்மனியும் உள்ளது.

இந்நிலையில் பா.ஜ.க-வை சேர்ந்த கர்நாடகா முதல்வர் எடியூரப்பா தன்னுடைய ஒரு வருட ஊதியத்தை கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்க்கும் நடவடிக்கைகாக கொடுப்பதற்கு முன்வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News