Kathir News
Begin typing your search above and press return to search.

தொடர்ந்து இந்துக்களுக்கு எதிராக கம்பு சுற்றும் ஸ்டாலின்.!

தொடர்ந்து இந்துக்களுக்கு எதிராக கம்பு சுற்றும் ஸ்டாலின்.!

தொடர்ந்து இந்துக்களுக்கு எதிராக கம்பு சுற்றும் ஸ்டாலின்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  13 Nov 2020 11:12 AM GMT

இந்துக்களின் பண்டிகையான தீப ஒளி திருநாளை முன்னிட்டு பல்வேறு உலக நாடுகளில் உள்ள தலைவர்கள் பலர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் இந்து என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு இந்துக்களுக்கு தொடர்ந்து துரோகம் செய்கின்றார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

மற்ற மதத்தை சேர்ந்த பண்டிகைகளுக்கு பக்கம் பக்கமாக வாழ்த்து செய்தியாக அறிக்கை விடும் ஸ்டாலின், தற்போது நாளை உலகம் முழுவதும் இந்துக்கள் கொண்டாடும் தீப ஒளி திருநாளை முன்னிட்டு தமிழர்கள் அனைவருக்கும் விடுமுறை தின வாழ்த்துக்கள் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இவர் இது போன்று இந்துக்களின் மத உணர்வுகளை தொடர்ந்து புண்படுத்தி வருகின்றார். வரும் சட்டமன்ற தேர்தலில் ஒட்டு மொத்த இந்துக்களும் சேர்ந்து ஸ்டாலினை வீட்டுக்கு அனுப்புவார்கள் என்றும் கூறலாம். இந்துக்களின் எதிரி என்று தற்போது மீண்டும் இவர் அறிக்கையின் மூலமாக உறுதியாகியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News