Kathir News
Begin typing your search above and press return to search.

"பெரியாரை குப்பையில் போடு - ஆதினத்தை முன்னிருத்து" - தேர்தல் பித்தலாட்டத்தை துவங்கிய தி.மு.க!

"பெரியாரை குப்பையில் போடு - ஆதினத்தை முன்னிருத்து" - தேர்தல் பித்தலாட்டத்தை துவங்கிய தி.மு.க!

பெரியாரை குப்பையில் போடு - ஆதினத்தை முன்னிருத்து - தேர்தல் பித்தலாட்டத்தை துவங்கிய தி.மு.க!
X

Mohan RajBy : Mohan Raj

  |  22 Nov 2020 8:17 PM IST

தி.மு.க-விற்கு தேர்தல் வந்தால் போதும் அதுவரை கட்டி காத்து வந்த கொள்கைகள், தூக்கி கொண்டாடிய தலைவர்கள் என அனைத்தையும் தூக்கி பரண் மேல் போட்டுவிட்டு அந்த நேரத்தில் மக்களிடம் என்ன எடுபடுமோ அதனை வைத்து களமாடவும் மக்கள் மத்தியில் வாக்கு சேகரிக்கவும் துவங்கி விடுவார்கள் தி.மு.க-வினர்.

அந்த வகையில் நேற்று தி.மு.க-வின் பட்டத்து இளவரசர் உதயநிதி மயிலாடுதுறை, தருமபுரம் ஆதீனத்தின் 27-ஆவது குருமகா சந்நிதானமாக இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.

ஆசி பெற்றது மட்டுமில்லாமல் ஆதினத்துடன் தரையில் அமர்ந்து உரையாடி, ஆதினத்தின் முன்பு குனிந்து விபூதியை நெற்றியில் வாங்கி சர்வசாஷ்டாங்கமாக வணங்கியுள்ளார்.

ஏற்கனவே இந்துக்களின் எதிரி தி.மு.க என்ற உண்மையை உணர்ந்து இந்துக்கள் தி.மு.க-வை புறக்கணித்து விட துவங்கியதால் இந்த நாடகத்தை தி.மு.க நடத்தியதாக தெரிகிறது.

தேர்தல் வந்தால் போது பெரியாரை தூக்கி குப்பையில் போட்டு ஆதினத்தை தூக்கி முன் வைத்து தேர்தலை சந்திக்க துவங்கிவிட்டனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News