Top
undefined
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி : நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்று.!

புதுச்சேரி : நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்று.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  16 Sep 2020 5:26 AM GMT

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனிடையே கடந்த 24மணி நேரத்தில் மேலும் 380நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் புதுச்சேரியில் 270 நபர்களுக்கும், காரைக்காலில் 63 நபர்களுக்கும், ஏனாமில் 44, நபர்களுக்கும் மாஹேவில் 3 நபருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 4674 நபர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 15522 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


புதுச்சேரியில் 10 நபர்களும், ஏனாமில் 1 நபரும் கொரோனா தொற்றால் உயிரிழந்ததை அடுத்து மாநிலத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 405ஆகவும் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20601 ஆக உயர்ந்துள்ளது.

Next Story