Top
undefined
Begin typing your search above and press return to search.

ஐபிஎல் போட்டியின் சிறந்த பந்து வீச்சாளர் மலிங்கா - கெவின் பீட்டர்சன்.!

ஐபிஎல் போட்டியின் சிறந்த பந்து வீச்சாளர் மலிங்கா - கெவின் பீட்டர்சன்.!

Vignesh KBy : Vignesh K

  |  21 April 2020 12:44 PM GMT

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டி தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், கமெண்ட்டடோர்ஸ் ஆகியோர் நடைபெற்ற போட்டியின் சிறந்த தருணங்களை பற்றி பேசி வருகின்றனர்.

இதனால் ஸ்டார் போர்ட்ஸ் சேனலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், கமெண்ட்டடோர்ஸ் பேசியதில் எம்.எஸ் டோனி மற்றும் ரோகித் சர்மா ஐபிஎல் போட்டியின் சிறந்த கேப்டன்கள் என தேர்வு அடைந்தனர்.

இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் அனைத்து சமயத்திலும் சிறப்பாக வேக பந்து விச்சு பவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் மலிங்கா. அவர் சிறப்பாக யார்க்கர் பந்துகளை வீசுவார் மற்றும் மலிங்கா என்னுடைய பையன் என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்தார்.


மேலும் நான் சுழற்பந்து வீச்சாளர் நரைனை தேர்வு செய்திருக்க வேண்டும். ஆட்டத்தின் போது அவருக்கு சாதகமான இருந்தால் தான் விக்கெட்களை எடுக்க முடியும். அதுமட்டும்மில்லாமல் அவர் பந்து வீசுவதை பற்றி விமர்சனம் வந்தது. ஆகவே நான் நரைன் தேர்வு செய்யாமல் மலிங்காவை தேர்வு செய்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story