Top
undefined
Begin typing your search above and press return to search.

எங்கள் அணியில் தான் சிறந்த டெத் பவுலர்ஸ் உள்ளனர் - டேவிட் வார்னர்.!

எங்கள் அணியில் தான் சிறந்த டெத் பவுலர்ஸ் உள்ளனர் - டேவிட் வார்னர்.!

Vignesh KBy : Vignesh K

  |  25 April 2020 11:01 AM GMT

ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் போட்டி ஆண்டுதோறும் நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு ஐ.பி.எல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு டேவிட் வார்னர் கேப்டனாக இருந்தார். அந்த வருடத்தின் ஐபிஎல் கோப்பையை அணி வெற்றி பெற்றது. அந்த அணியில் புவனேஸ்வர் குமார் மற்றும் ரஷித் கான் ஆகிய பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினர்.

மேலும் புவனேஸ்வர் குமார் 2 முறை அதிக விக்கெட்டுகளை எடுத்து ஊதா வண்ண தொப்பியை வென்றார். இதனால் எங்கள் அணியில் தான் டெத் பவுலர்ஸ் உள்ளனர் என டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். பின்னர் பேட்டிங்கில் நானும் மற்றும் பேர்ஸ்டோவ்வும் அதிக ரன்களை அடித்துள்ளோம் என்றார்.

Next Story