Top
undefined
Begin typing your search above and press return to search.

நான் எம்.எஸ் டோனியின் மிக பெரிய ரசிகை - பிரபல டென்னிஸ் வீராங்கனை.!

நான் எம்.எஸ் டோனியின் மிக பெரிய ரசிகை - பிரபல டென்னிஸ் வீராங்கனை.!

Vignesh KBy : Vignesh K

  |  6 May 2020 8:10 AM GMT

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இதனால் நடக்கவிருந்த அனைத்து விளையாட்டு போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆகவே விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் தங்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருந்து வருகிறார்கள்.

மேலும், விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் வீட்டில் இருக்கும் சிறிய வேலைகள், சமூக வளையதளங்களில் போன்றவையால் தங்களுடைய பொழுது போக்கை கழித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் நடைபெற்ற கலந்துரையாடலில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சிறப்பாக பதில் அளித்தார்.


அந்த கேள்வி என்னவென்றால்: நீங்கள் எந்த ஒரு கிரிக்கெட் வீரருடன் மதிய உணவை சாப்பிட ஆசை? அதற்கு பதில் அளித்த சானியா எம்.எஸ். டோனியை தேர்ந்து எடுப்பேன். அவருக்கு சில தடவை ஹலோ சொல்லி இருக்கிறேன். நான் டோனியுடன் தான் மதிய உணவை சாப்பிட விரும்புகிறேன். மேலும், நான் டோனியின் மிகப்பெரிய ரசிகை என்றார்.

Next Story