Top
undefined
Begin typing your search above and press return to search.

இந்திய நாடு எனக்கு இரண்டாவது வீடு - மேற்கிந்திய தீவு பவுலர்.!

இந்திய நாடு எனக்கு இரண்டாவது வீடு - மேற்கிந்திய தீவு பவுலர்.!

Vignesh KBy : Vignesh K

  |  29 May 2020 2:11 AM GMT

மேற்கிந்திய தீவு அணியின் சுழல்பந்து வீச்சாளர் சுனில் நரேன். இவர் இந்திய நாடு எனக்கு இரண்டாவது வீடு எனவும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு தான் சொந்தமாக இருக்க நினைக்கிறேன் என கூறி உள்ளார்.

கேகேஆர் அணியும் உரிமையாளர்களும் வீரர்களை வீட்டிலேயே இருக்கும் படி முயற்சிக்கிறார்கள் என சுனில் நரைன் கூறியுள்ளார். கேகே அணி எங்கு சென்றாலும் நான் ஒரு பகுதியாக இருக்க நினைக்கிறேன். பணத்திற்காக அல்ல எனக்கு அணியில் ஒரு பகுதியாக இருக்க விரும்புவேன்.

மேலும், நான் இந்தியா நாட்டை விட்டு செல்லும்போது நான் என்னுடைய இரண்டாவது வீட்டை விட்டு செல்வது போல் இருக்கும். எனக்கு இங்கு வசதியாக இருக்கும் நான் என்னுடைய சொந்த நாட்டில் சிபிஎல் போட்டியை விளையாடுவது போல் நான் இங்க ஐபிஎல் போட்டியை விளையாடுவேன். இது என்னுடைய குடும்பம் ‌. ஐபிஎல் போட்டியை சுனில் நரேன் என கூறி உள்ளார்.

இந்தியாவில் மக்கள் இதற்கு முன்பே தெரிந்தவர்கள் போல் இருப்பார்கள். எனக்கு மிகவும் வசதியாக இருக்கும். இன்னும் பல விஷங்களை அவர் இந்த வீடியோவில் கூறியுள்ளார்.

சுனில் நரேன் கேகேஆர் அணிக்காக இதுவரை 110 போட்டிகளில் விளையாடியுள்ளார். அவருடைய சராசரி 3.31 புள்ளிகள் மற்றும் 122 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அவருடைய எகானமி 6.67 விகிதம்.

Next Story