Top
undefined
Begin typing your search above and press return to search.

அர்ஜுனா விருதுக்கு இரண்டு கிரிக்கெட் வீராங்கனைகளின் பெயர்கள் பி.சி.சி.ஐ. பரிந்துரை.!

அர்ஜுனா விருதுக்கு இரண்டு கிரிக்கெட் வீராங்கனைகளின் பெயர்கள் பி.சி.சி.ஐ. பரிந்துரை.!

Vignesh KBy : Vignesh K

  |  13 May 2020 12:51 PM GMT

விளையாட்டு துறைகளில் சாதித்தவர்களுக்கு வருடா வருடம் மத்திய அரசால் கௌரவித்து விருதுகள் வழங்கப்படும். இதனை விளையாட்டு சங்கத்திடம் தகுதியான வீரர் மற்றும் வீராங்கனைகளின் பெயர்களை மத்திய விளையாட்டு அமைச்சகம் கேட்டு இருந்தது.

இதனிடையே பிசிசிஐ இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியில் இருந்து ஷிகா பாண்டே மற்றும் தீப்தி சர்மா ஆகிய இருவரையும் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஷிகா பாண்டே:


தீப்தி சர்மா:


மேலும் இவர்கள் இருவரும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் சிறப்பாக விளையாடினார்கள். ஷிகா பாண்டே வேகப்பந்து வீச்சாளர் மற்றும் தீப்தி சர்மா ஆல்-ரவுண்டராக இந்திய அணியில் விளையாடி வருகின்றனர்.


Next Story