Top
undefined
Begin typing your search above and press return to search.

நான் வீட்டில் இருக்கிறேன்; நீங்கள்..? ரசிகர்களிடம் ஜடேஜா கேட்ட கேள்வி .!

நான் வீட்டில் இருக்கிறேன்; நீங்கள்..? ரசிகர்களிடம் ஜடேஜா கேட்ட கேள்வி .!

Vignesh KBy : Vignesh K

  |  15 May 2020 11:57 AM GMT

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதனால் இந்தியாவில்80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், 2,500 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 26,235 பேர் குணமடைந்துள்ளனர்.

இதனிடையே இந்திய அணியின் ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார்: அதில் அவர் கூறியது; கொரோனா வைரஸ் எதிராக போராடும் வகையில் நான் வீட்டிலேயே இருக்கிறேன். நீங்களும் அப்படித்தானே இருக்கிறீர்கள் என கேள்வி கேட்டார்.


கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதற்காக நாம் அனைவரும் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்க வேண்டும். மேலும், அந்த வீடியோவில் அவர் இந்திய அணியின் உடையை அணிந்து கொண்டு பேட்டிங் விளையாடி விட்டு பேட்டை சுழற்றி வெற்றியை குறிக்கும் விதமாக ரசிகர்களுக்கு காண்பித்தார்.

Next Story