Top
undefined
Begin typing your search above and press return to search.

இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டியை வெளிநாட்டில் நடத்துவதற்கு பிசிசிஐ திட்டம்.!

இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டியை வெளிநாட்டில் நடத்துவதற்கு பிசிசிஐ திட்டம்.!

Vignesh KBy : Vignesh K

  |  5 Jun 2020 7:18 AM GMT

இந்தியாவில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் நடைபெறும் ஐபிஎல் போட்டி இந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணத்தால் தற்போது வரை அந்த போட்டியை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இப்போட்டி எப்போது நடக்கும் என்பதற்கான தகவலும் இதுவரை தெரிவிக்கவில்லை.

தற்போது இந்த ஆண்டு ஐ.பி.எல் 2020 போட்டி வெளிநாட்டில் நடத்துவதற்கு பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவருகின்றது. மேலும், பிசிசிஐ சார்பில் அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் மற்றும் கடைசி வாய்ப்பாக வெளிநாட்டில் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே ஐ.பி.எல் போட்டி வெளிநாட்டில் நடத்துவது புதிதான விஷயமில்லை. இதற்கு முன்பு 2009ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவிலும் மற்றும் 2014ஆம் ஆண்டு இந்தியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்றத்தை குறிப்பிட்டுள்ளது.

Next Story