Top
undefined
Begin typing your search above and press return to search.

டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் புதிதாக இணையும் தென் ஆப்ரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர்.!

டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் புதிதாக இணையும் தென் ஆப்ரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர்.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  18 Aug 2020 7:30 AM GMT

ஐபிஎல் 2020 13வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமிரகத்தில் நடைபெற உள்ளது. இந்தாண்டு ஐபிஎல் தொடர் செப்டம்பர் 19ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடருக்காக அனைத்து அணிகளும் தாயர் ஆகி வருகின்றது.

இந்நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் வேகபந்து வீச்சாளர் கிரிஸ் வோக்ஸ் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடர் மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டிகளில் பங்கேற்க உள்ளதால் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்பது சந்தோகம் என்பதால் டெல்லி கேப்பிடல்ஸ் அணி நீர்வாகம் இங்கிலாந்து அணி வீரர் கிரிஸ் வோக்ஸ் பதில் தென் ஆப்பிரிக்கா அணியின் வலது கை வேகப்பந்து வீச்சாளர் ஆன்ரிச் நொர்சியை மாற்று வீரராக தேர்வு செய்துள்ளது.

ஆன்ரிச் நொர்சி ஏற்கனவே 2019ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு தேர்வு செய்யப்பட்ட நிலையில் காயம் காரணமாக விளையாடாத நிலையில் இந்தாண்டு டெல்லி அணிக்காக விளையாட உள்ளார்.

Next Story