Top
undefined
Begin typing your search above and press return to search.

மும்பை இன்டியன்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடருக்கான புதிய ஜெர்சியை வெளியிட்டது.!

மும்பை இன்டியன்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடருக்கான புதிய ஜெர்சியை வெளியிட்டது.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  30 Aug 2020 11:00 AM GMT

ஐபிஎல் 13வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமிரகத்தில் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் துபாய் சென்றடைந்துள்ள நிலையில் அனைத்து வீரர்களும் தனிமைபடுத்தப்பட்டு பின்னர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை அணியை பொறுத்த வரை கொரோனா பாதிப்பு உள்ளதால் இன்னும் பயிற்சியை மேற்கொள்ளவில்லை.

இந்த ஐபிஎல் தொடரை பொறுத்த வரையில் மும்பை இன்டியன்ஸ் அணி புதிய உத்வேகத்திடன் களம் இறங்குகிறது. அதன் வெளிபாடகா இந்தாண்டு ஐபிஎல் தொடரை புதிய ஜெர்சியுடன் களம் இறங்கும் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

புதிய ஜெர்சி இந்திய அணியின் ஜெர்சி போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது. நீல நிற ஜெர்சியில் புதிய தொழில்நுட்பத்துடன் வாட்டர் பாயில் முலம் புதிய வடிவமைப்பில் தயார் ஆகி உள்ளது.

Next Story