Top
undefined
Begin typing your search above and press return to search.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுக்கு மீண்டும் கொரோனா பறிசோதனை செய்யப்பட்ட முடிவு வெளியாகியுள்ளது.!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுக்கு மீண்டும் கொரோனா பறிசோதனை செய்யப்பட்ட முடிவு வெளியாகியுள்ளது.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  1 Sep 2020 10:30 AM GMT

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுக்கு மீண்டும் கொரோனா பறிசோதனை செய்யப்பட்ட நிலையில் பறிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி நடத்தப்பட்ட கொரோனா பறிசோதனையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உதவியாளார்கள் மற்றும் சென்னை அணி வீரர் ஒருவர் உட்பட 13 பேருக்கு முதன் முதலில் கொரோனா உறுதி செய்யப்பட்டது.

சென்னை அணி வீரர்கள் இரண்டு பேருக்கு இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது. தீபக் சஹார் மற்றும் ராஜ்வாட் ஆகிய இருவரும் தற்பொழுது தனிமைபடுத்தப்பட்டு உள்ளனர். இந்நிலையில் செப்டம்பர் 1ம் தேதி இன்று மீண்டும் சென்னை அணி வீரர்களுக்கு பறிசோதனை செய்த நிலையில் அனைத்து வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு நேகட்டிவ் வந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. மீண்டும் செப்டம்பர் 3ம் தேதி செய்யப்படும் சோதனையில் நேகட்டிவ் வந்த பின்னர் பயிற்சியை மேற்கொள்ளலாம் என கூறப்படுகின்றது.

இந்நிலையில் தென்ஆப்ரிக்கா வீரர்கள் ஐபிஎல் தொடருகாக ஐக்கிய அரபு அமிரகத்திற்கு வந்தடைந்துள்ளனர். சென்னை அணியில் பாப் டுப் ப்ளாஸிஸ் மற்றும் லூங்கி இங்கிடி இருவரும் தனிமைபடுத்தப்பட்டு உள்ளனர்.

Next Story