Top
undefined
Begin typing your search above and press return to search.

ஐ.பி.எல். தொடரின் அட்டவனை வெளியிடு - முதல் போட்டியில் சென்னை, மும்பை அணிகள் மோதல்.!

ஐ.பி.எல். தொடரின் அட்டவனை வெளியிடு - முதல் போட்டியில் சென்னை, மும்பை அணிகள் மோதல்.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  6 Sep 2020 11:45 AM GMT

ஐபிஎல் 13வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் வரும் 19ம் தேதி தொடங்க உள்ள நிலையில் அனைத்து அணிகளும் ஐக்கிய அரபு அமிரகத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் ஐபிஎல் போட்டிகான அட்டவனையை ஐபிஎல் நிர்வாகம் அறிவிக்காமல் இருந்தது. இந்நிலையில் நேற்று ஐபிஎல் தலைவர் நாளை ஐபிஎல் போட்டி அட்டவனை வெளியிடப்படும் என அறிவித்த நிலையில் தற்பொழுது ஐபிஎல் தொடருக்கான அட்டவனை வெளியிடப்பட்டது.

இந்தாண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றனர். இந்த போட்டி அபுதாபில் நடைபெறுகின்றது. ஐபிஎல் தொடர் முழுவதும் மூன்று மைதானங்களில் மட்டும் நடைபெற உள்ளது. அபுதாபி, துபாய், ஷர்ஷா ஆகிய மூன்று மைதானங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story