Top
undefined
Begin typing your search above and press return to search.

ஐபிஎல் 2020 ஆண்டுக்கான டைடில் ஸ்பான்சர்ஷிப் டிரீம்11 தேர்வாகியுள்ளது.!

ஐபிஎல் 2020 ஆண்டுக்கான டைடில் ஸ்பான்சர்ஷிப் டிரீம்11 தேர்வாகியுள்ளது.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  18 Aug 2020 10:00 AM GMT

ஐபிஎல்2020 13வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் இந்தாண்டு ஐக்கிய அரபு அமிரகத்தில் நடைபெற உள்ளது. இந்தாண்டு ஐபிஎல் தொடர் செப்டம்பர் 19ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடருக்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் தயார் ஆகி வரும் நிலையில் ஐபிஎல் தொடருக்காக டைடில் ஸ்பான்சர்ஷிப்-க்கான தேர்வு செய்யப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு வரை ஐபிஎல் தொடருக்கான டைடில் ஸ்பான்சர்ஷிப் வீவோ நிருவனத்திடம் இருந்த நிலையில் இந்திய- சினா விவகாரத்தின் காரணமாக இந்தாண்டு ஐபிஎல் டைடில் ஸ்பான்சர்ஷிப் இருந்து விலகிய நிலையில் இந்தாண்டுக்கான டைடில் ஸ்பான்சர்ஷிப்க்கு ஐந்து முன்னனி நிருவனங்கள் விண்ணபித்திருந்த நிலையில் இன்று பிசிசிஐ தேர்வு செய்து இந்தாண்டுக்கான டைடில் ஸ்பான்சர்ஷிப் யாரு என அறிவித்தது.

டிரீம் 11- 222கோடி, பைசூஸ்-201 கோடி, அன்ஹக்கேடமி-171 கோடி, என விண்ணப்பித்திருந்த நிலையில் பிசிசிஐ இந்தாண்டுக்கான டைடில் ஸ்பான்சர்ஷிப் டிரீம்11 நிருவனம் தேர்வாகி உள்ளது. இந்தாண்டு டிசம்பர் 31ம் தேதி வரை டைடில் ஸ்பான்சர்ஷிப் டிரீம் 11 நிருவனம் பெற்றுள்ளது.

Next Story