Top
undefined
Begin typing your search above and press return to search.

2020 ஐ.பி.எல் போட்டி அட்டவணை பி.சி.சி.ஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

2020 ஐ.பி.எல் போட்டி அட்டவணை பி.சி.சி.ஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Vignesh KBy : Vignesh K

  |  18 Feb 2020 11:32 AM GMT

2020ஆம் ஆண்டு ஐ.பி.எல் போட்டி அட்டவணை பி.சி.சி.ஐ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. மேலும் சனிக்கிழமை அன்று ஒரு அட்டவணை வெளியானது ஆனது. ஆனால் அது ஒரு அதிகாரப்பூர்வமாது அல்ல.

2020ஆம் ஆண்டு ஐ.பி.எல் டி20 போட்டி மார்ச் 29-ஆம் தேதி ஆரம்பிக்கிறது என பி.சி.சி.ஐ தலைவர் கங்குலி ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

தற்போது மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த போட்டி வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.இதுவே இந்த வருடத்தின் முதல் போட்டியாகும்.

மேலும் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் மொத்தம் 7 லீக் போட்டிகள் நடக்கிறது. முதல் போட்டி ஏப்ரல் 2-ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றது.

2020 ஐ.பி.எல் போட்டி அட்டவணை முழு விவரம்:-


















Next Story