Top
undefined
Begin typing your search above and press return to search.

ஆலன் பார்டர் விருதை தட்டி சென்றார் - டேவிட் வார்னர்!

ஆலன் பார்டர் விருதை தட்டி சென்றார் - டேவிட் வார்னர்!

Vignesh KBy : Vignesh K

  |  12 Feb 2020 7:09 AM GMT

ஒவ்வொரு வருடமும் ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டில் கிரிக்கெட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆட்டக்காரர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். தற்போது 2019 ஆம் ஆண்டு சிறப்பாக செயல்பட்ட ஆட்டக்காரர்களுக்கு சமீபத்தில் விருதுகள் வழங்கப்பட்டது.

அதில் சிறந்த டெஸ்ட் வீரர் விருதை மிடில் ஆர்டன் பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஸ்சேன் பெற்றார் . மேலும் ஆலன் பார்டர் விருதை டேவிட் வார்னர் தட்டி சென்றார். இவர் கடந்த ஆண்டுயில் இங்கிலாந்து உலக கோப்பை போட்டியில் மொத்தம் 647 ரன்கள் அடித்தார் . மேலும்,இவர் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆட்டமிழக்காமல் 335 ரன்கள் எடுத்தார்.




Next Story