Top
undefined
Begin typing your search above and press return to search.

இந்தியாவுடன் இறுதி போட்டியில் மோதும் ஆஸ்திரேலியா - பெண்கள் கிரிக்கெட்!

இந்தியாவுடன் இறுதி போட்டியில் மோதும் ஆஸ்திரேலியா - பெண்கள் கிரிக்கெட்!

Vignesh KBy : Vignesh K

  |  10 Feb 2020 12:01 PM GMT

கடைசி லீக் போட்டியில் இங்கிலாந்ததை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா பெண்கள் கிரிக்கெட் அணி.

ஆஸ்திரேலியாவில் பெண்கள் கிரிக்கெட் முத்தரப்பு டி20 போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் இரண்டு முறை லீக் போட்டியில் விளையாட வேண்டும். இந்த தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ,இந்தியா விளையாட உள்ளது. மேலும் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் இறுதி போட்டியில் விளையாடும்.

இந்த தருணத்தில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்ததை வீழ்த்தியது.

இந்தியா நான்கு போட்டிகளில் இரண்டு போட்டியில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியாவின் வெற்றியால் மூன்று அணியும் இரண்டு வெற்றியை பிடித்து இருந்தது.மேலும் ரன்ரேட் அடிப்படையில் ஒப்பிட்டு பார்க்கும் போது ஆஸ்திரேலியா முதல் இடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் இருந்தது. ஆகவே இறுதி போட்டிற்கு ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் முன்னேறியது.

வரும் 12-ந்தேதி இறுதிப் போட்டியில் நடைபெறும்.

Next Story