Top
undefined
Begin typing your search above and press return to search.

வங்காளதேசம் கிரிக்கெட் போர்டு: ஆசிய லெவன் - உலக லெவன் அணியில் இடம் பெரும் ஆறு இந்தியா வீரர்கள்!

வங்காளதேசம் கிரிக்கெட் போர்டு: ஆசிய லெவன் - உலக லெவன் அணியில் இடம் பெரும் ஆறு இந்தியா வீரர்கள்!

Vignesh KBy : Vignesh K

  |  25 Feb 2020 12:24 PM GMT

வங்காளதேசம் நாட்டின் தந்தை என்று அழைக்கப்படும் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் பிறந்தநாளை முன்னிட்டு வங்காளதேசத்தில் டாக்கா மைதானத்தில் கிரிக்கெட் தொடர் நடந்த உள்ளனர். அதில் ஆசிய லெவன் - உலக லெவன் அணிகள் என பிரித்துள்ளனர். அங்கு இரண்டு டி20 போட்டிகளை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

இந்த தருணத்தில் ஆசிய லெவன் மற்றும் உலக லெவன் அணியை இன்று வங்காளதேசம் கிரிக்கெட் போர்டு அறிவித்துள்ளது.

ஆசிய லெவன் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள்:

1. கே.எல் ராகுல், 2. ஷிகர் தவான், 3. தமிம் இக்பால், 4. விராட் கோலி, 5. லிட்டோன் தாஸ், 6. ரிஷப் பண்ட், 7. முஷ்பிகுர் ரஹிம், 8. திசாரா பெரேரா, 9. ரஷித் கான், 10. முஷ்டாபிஜுர் ரஹ்மான், 11. சந்தீப் லாமிச்சேன், 12. லசித் மலிங்கா, 13. முகமது ஷமி, 14. குல்தீப் யாதவ், 15. முஜீப் உர் ரஹ்மான்.

உலக லெவன் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள்:

1. அலெக்ஸ் ஹேல்ஸ், 2. கிறிஸ் கெய்ல், 3. டு பிளிசிஸ், 4. நிக்கோலஸ் பூரன், 5. ராஸ் டெய்லர், 6. பேர்ஸ்டோவ், 7. பொல்லார்டு. 8. அடில் ரஷித், 9. ஷெல்டன் காட்ரெல், 10. லுங்கி நிகிடி, 11. அண்ட்ரூ டை, 12. மெக்கிளேனகன்.

Next Story