Top
undefined
Begin typing your search above and press return to search.

முதல்மைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார் - மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன்!

முதல்மைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார் - மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன்!

Vignesh KBy : Vignesh K

  |  13 Feb 2020 12:07 PM GMT

மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக 2019 - 2020 ஆம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.



இன்றும் நாளையும் நடைபெறும் இந்த விளையாட்டுப் போட்டியை கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் துவக்கி வைத்தார்.கூடைப்பந்து,வாலிபால்,கபடி,ஹாக்கி,யூரோ குத்துசண்டை,டென்னிஸ் மற்றும் இறகுப்பந்து ஆகிய போட்டிகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் என நடைபெறுகின்றன.




தடகளம் மற்றும் நீச்சல் போட்டி இருபாலருக்கும் நாளை நடைபெற உள்ளது இதில் 1,537 நபர்கள் கலந்து கொள்கின்றனர். போட்டியில் வெற்றி பெறும் வீரர் வீராங்கனைகளை மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பி வைக்கப்படும்.

Next Story