Top
undefined
Begin typing your search above and press return to search.

ஆட்டத்தின் கடைசியில் சிறப்பாக பினிஷிங் செய்வதில் சிறந்தவர் எம்.எஸ்.டோனி - மைக்கேல் ஹசி!

ஆட்டத்தின் கடைசியில் சிறப்பாக பினிஷிங் செய்வதில் சிறந்தவர் எம்.எஸ்.டோனி - மைக்கேல் ஹசி!

Vignesh KBy : Vignesh K

  |  15 April 2020 9:16 AM GMT

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பேட்ஸ்மேன் மைக்கேல் ஹசி. இவர் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி உள்ளார்.

இவர் சஞ்சய் மஞ்சரேக்கருடன் நடத்திய கலந்துரையாடலில் அவர் பேசியது:

என்னை பொருத்தவரை ஆட்டத்தை முடிப்பதில் இந்திய அணியின் தோனி தான் சிறந்தவர். நான் கூறும் இந்த கருத்து பெரும் சர்ச்சையாக மாறலாம். இதற்கு முன்பு இவரை போல் எவரும் சிறந்தவராக இருந்ததில்லை.


ஆனால் தோனி தான் நெருக்கடியான நேரத்தில் பந்தை விரட்டியடித்து ஆட்டத்தை சிறப்பாக முடிப்பார். அவருக்கு இருக்கும் தன்னம்பிக்கை போல் எனக்கு இருந்ததில்லை.

இவ்வாறு மைக்கேல் ஹசி கூறினார்..

Next Story