Top
undefined
Begin typing your search above and press return to search.

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி பயிற்சியை தொடங்க சென்னை வந்தடைந்தார் - எம்.எஸ்.டோனி!

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி பயிற்சியை தொடங்க சென்னை வந்தடைந்தார் - எம்.எஸ்.டோனி!

Praveen KumarBy : Praveen Kumar

  |  2 March 2020 5:06 AM GMT

13 ஆவது ஐபிஎல் போட்டிகள் வருகிற 29-ஆம் தேதி தொடங்குகிறது, மும்பையில் நடக்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது, இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று முதல் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி மேற்கொள்ள இருக்கிறது.


இதில் பங்கேற்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி சென்னை வந்துள்ளார்,சென்னை விமான நிலையத்திற்கு வந்த தோனியை அவரது ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர் பின்னர் தோனி காரில் ஏறி ஓட்டலுக்கு சென்றார், உலகக் கோப்பைக்குப் பின்னர் தோனி கிரிக்கெட் விளையாடுவதை பார்க்காத அவரது ரசிகர்கள் இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அவர் விளையாடும் போட்டிகளை காண தோனியின் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்,

Next Story