Top
undefined
Begin typing your search above and press return to search.

பெண்கள் டி20 உலக கோப்பை: தாய்லாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி!

பெண்கள் டி20 உலக கோப்பை: தாய்லாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி!

Vignesh KBy : Vignesh K

  |  26 Feb 2020 10:46 AM GMT

ஆஸ்திரேலியாவில் பெண்கள் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. கான்பெர்ராவில் இன்று நடந்த போட்டியில் இங்கிலாந்து - தாய்லாந்து அணிகள் மோதிது.

இதில் டாஸ் வென்ற தாய்லாந்து அணிபந்து வீச்சை தேர்வு செய்தது. அதனால் இங்கிலாந்து அணி களம் இறங்கியது. இதில் இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் அடித்தனர்.

பின்னர் 177 ரன்கள் அடித்தால் வெற்றி இலக்குடன் களம் இறங்கிய தாய்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 78 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் இங்கிலாந்து அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Next Story