Top
undefined
Begin typing your search above and press return to search.

ஐ.எஸ்.எல் கால்பந்து: நாளை சென்னையில் முதல் அரை இறுதி போட்டி!

ஐ.எஸ்.எல் கால்பந்து: நாளை சென்னையில் முதல் அரை இறுதி போட்டி!

Vignesh KBy : Vignesh K

  |  28 Feb 2020 12:46 PM GMT

ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. அதில் 10 அணிகள் விளையாடும்.

தற்போது லீக் போட்டிகள் முடித்த நிலையில் கோவா, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் சென்னை அணிகள் அரை இறுதி போட்டிக்கு முன்னேறியது.

இந்த தொடரின் முதல் அரை இறுதி போட்டி சென்னை நேரு மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இரண்டு முறை சாம்பியன் வென்ற சென்னையின் எப்.சி. அணி மற்றும் எப்.சி.கோவா அணி மோதுகிறது. நாளை இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

இரண்டாவது அரை இறுதி போட்டி நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகிறது.

Next Story