Top
undefined
Begin typing your search above and press return to search.

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் - மும்பை அணியை வீழ்த்தி கோவா அணி வெற்றி!

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் - மும்பை அணியை வீழ்த்தி கோவா அணி வெற்றி!

Vignesh KBy : Vignesh K

  |  13 Feb 2020 5:47 AM GMT

ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. அதில் 10 அணிகள் விளையாடும்.

நேற்று இரவு கோவாவில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் மும்பை மற்றும் கோவா அணி மோதின. அந்த போட்டியில் மும்பை அணியை 5-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கோவா அணி வெற்றி பெற்றது.

மேலும் அந்த ஆட்டத்தில் கோவா அணி வீரர்கள் தொடர்ந்து கோல் அடித்தனர். இதனால் முதல் பாதியில் 4-1 என்ற கோவா முன்னிலையில் இருந்தது.

பின்னர் இரண்டாவது பாதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தனர். இறுதியில் கோவா அணி 5-2 என்ற கோல் கணக்கில் வென்றது.மேலும் புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதல் இடத்தை பிடித்தது.

Next Story